ISIS அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை!
#SriLanka
#America
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
ISIS அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவரை அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் கொன்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அபு-பிலால் அல்-மினுகி ஆப்பிரிக்காவில் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகளால் இந்த நடவடிக்கை மிகவும் ரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், அபு-பிலால் அல்-மினுகி இனி ஆப்பிரிக்கர்களுக்கோ அல்லது அமெரிக்கர்களுக்கோ அச்சுறுத்தலாக இல்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )