ரயில் தடம் புரண்டு விபத்து : சந்தேகநபர் ஒருவர் கைது!
#SriLanka
#Arrest
#Train
#Account
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
இன்று காலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானமைக்கு தண்டவாளத்தில் இருந்து ஆணியை அகற்றியதே காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆணியை அகற்றியவர் என்ற சசந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஒரு தீவிர போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் பொலிசார் கூறுகின்றனர்.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பாக மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணையை பொலிசார் தொடங்கியுள்ளனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே