முதல் ஹன்டா வைரஸ் பாதிப்பை உறுதி செய்த கனடா

#Canada #people #Disease #Lanka4 #Ship #Hantavirus #isolate
Prasu
2 months ago
முதல் ஹன்டா வைரஸ் பாதிப்பை உறுதி செய்த கனடா

ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் பயணம் செய்த கனேடியர்கள் நால்வரில் ஒருவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் பயணித்தபோது ஹன்டா வைரஸ் தொற்றுக்கு ஆளான நான்கு கனேடியர்கள், தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட லேசான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், அந்த நபரின் துணையும் மருத்துவமனையில் நீடிக்கிறார் என்றும் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4