ஒருவழியாக ஈரானுக்கு பச்சைக் கொடி காட்டிய அமெரிக்கா!

#SriLanka #America #Iran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
ஒருவழியாக ஈரானுக்கு பச்சைக் கொடி காட்டிய அமெரிக்கா!

ஈரானின் எண்ணெய் துறை மீதான தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வொஷிங்டனில் உருவாக்கப்பட்டு வரும் ஒரு புதிய வரைவு கட்டமைப்பின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

போர்நிறுத்தம் அமுலுக்கு வரவும், ஹோர்மூஸ் ஜலசந்தியில் இயல்பு நிலை திரும்பவும் பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என ஈரான் கெடு விதித்துள்ளது. 

இருப்பினும் வொஷிங்டன் இதற்கு எதிராக பல முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. 

இந்த நிலையில் தற்போது உலகளாவிய எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு எண்ணெய் மீதான தடைகளை மட்டும் தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!