மத்தியக்கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் : விதிவிலக்காக ஈரான்!! ட்ரம்ப் பகிர்ந்த சர்ச்சை புகைப்படம்‘!

#SriLanka #America #Iran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
மத்தியக்கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் : விதிவிலக்காக ஈரான்!! ட்ரம்ப் பகிர்ந்த சர்ச்சை புகைப்படம்‘!

மத்தியக் கிழக்கில் தொடர் பதற்றம் நிலவுகின்ற நிலையில்,  தெற்காசியாவின் பல நாடுகளை அமெரிக்காவின் கொடி மூடியுள்ளது போன்ற புகைப்படம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். 

ட்ரம்ப் பகிர்ந்துள்ள அந்தப் புகைப்படத்தில் மேற்காசியப் பகுதி முழுவதையும் அமெரிக்கக் கொடி மூடியிருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஈரான் தவிர்த்து மற்ற அரசு நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது. அங்கு அமெரிக்க ராணுவ தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அதேநேரம் ஈரானைச் சுற்றி சிவப்பு அம்புக்குறிகள் காட்டப்பட்டுள்ளன. இது ஈரானைச் சுற்றிலும் அமெரிக்கா கொடுத்து வரும் ராணுவ, பொருளாதார மற்றும் ராஜதந்திர அழுத்தங்களைக் குறிப்பதாக விவரிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )





இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4