8,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்

#Lanka4 #technology #LayOff #Workers #AI #Meta
Prasu
3 hours ago
8,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய முன்னணி சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டா, 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கம் இடம்பெற்றுள்ளது. 

மெட்டா நிறுவனம் தனது மொத்த உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10% பேரை, அதாவது 8,000 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் சுமார் 125 பில்லியன் டாலர் முதல் 145 பில்லியன் டாலர் வரை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!