தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர் பென்-க்விர் க்கு தடை விதித்த பிரான்ஸ்

#France #Minister #Israel #Lanka4 #Banned #L4
Prasu
14 hours ago
தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர் பென்-க்விர் க்கு தடை விதித்த பிரான்ஸ்

சமூக ஆர்வலர்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சர் பென்-க்விர்க்கு பிரான்சுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட தன்னார்வலர்களைக் கட்டிப்போட்டு அவர்கள் சித்ரவதைபடும் காணொளியை இவர் வெளியிட்டிருந்தார்.

இஸ்ரேலின் இந்த செயலுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சும் கண்டனம் வெளியிட்டது.

இந்தச் செயல் மனித கண்ணியத்திற்கு எதிரானது என்றும், இத்தகைய வன்முறையைத் தூண்டும் போக்கை சகித்துக்கொள்ள முடியாது என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பென்-கிவீரின் இந்த அநாகரீகமான நடவடிக்கையை இத்தாலி, கனடா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்துள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!