அமெரிக்காவில் திருட்டு மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட 26 வயது இந்தியர் கைது

#Arrest #America #Robbery #Lanka4 #Indian #Accuse #extradite
Prasu
3 hours ago
அமெரிக்காவில் திருட்டு மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட 26 வயது இந்தியர் கைது

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE), 26 வயதான இந்தியரான பர்மிந்தர்பால் சிங் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், இந்தியாவைச் சேர்ந்த 26 வயதான பர்மிந்தர்பால் சிங்கை கைது செய்தது. 

சிங்கின் குற்றப் பதிவில் வாகனத் திருட்டு, பெரும் திருட்டு, அத்துமீறி நுழைதல் மற்றும் நாசவேலைகள் ஆகியவை அடங்கும். அவர் நாடு கடத்தப்படும் வரை ICE காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சிங்குக்கு வாகனத் திருட்டு, பெரும் திருட்டு, அத்துமீறி நுழைதல் மற்றும் நாசவேலைகள் உள்ளிட்ட முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!