விரைவில் காங்கிரஸின் மூத்த தலைவர்களை சந்திக்கும் தமிழக முதல்வர் விஜய்
#India
#Tamil Nadu
#Delhi
#Lanka4
#Vijay
#ChiefMinister
#Visit
#L4
Prasu
10 hours ago
காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் எதிர்வரும் ஜுன் 11ம் திகதி தமிழக முதல்வர் சந்திக்கவுள்ளார்.
டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தினார். காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை.
இது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் வெளியாகிய நிலையில் ஜூன் 11ம் திகதி முதல்வர் விஜய் மீண்டும் டெல்லி செல்ல உள்ளார்.
அப்போது அவர் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் கண்டிப்பாக சந்திப்பார் என காங்கிரஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )