பிரான்சின் பல பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

#France #Lanka4 #Warning #heat #Climate #L4
Prasu
9 hours ago
பிரான்சின் பல பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

பிரான்ஸ் முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, மே மாதத்திற்கான புதிய வெப்ப சாதனை இன்று பதிவாகியுள்ளது. 

சாரெண்டே மாகாணத்தின் 37.8°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது பிரான்ஸில் மே மாதத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பமாகக் கருதப்படுகிறது. 

இதற்கு முன்பு, கோர்ஸிகா தீவில் பதிவான 37°C தான் தேசிய சாதனையாக இருந்தது. மேலும், பாரிஸ் உட்பட்ட பிரான்சின் பல பகுதிகளில் நாளை “செம்மஞ்சள் எச்சரிக்கை” அறிவிக்கப்பட்டுள்ளது. 

14 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!