சுவிஸ் வாழ் தமிழர்கள் அவதானம். பல மில்லியன்களை இழந்த வெளிநாட்டவர் (வீடியோ இணைப்பு )
#Switzerland
#Lanka4
#Foriegn
#Swiss
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
இப்பொழுது கூட பிரபலமான சில இலங்கை இந்தியா கூட சாதாரணமாக வெப்சைட் டுகளையும் இணையதளங்களையும் வைத்து இருக்கின்றன திருடுபவர்கள் இலகுவாக திருடுகிறார்கள்.
இலக்கம் குறிப்பிட படாத தொலை பேசி வந்தாலோ அழைப்பு வந்தாலோ இலக்கம் குறிப்பிட்டு வந்தால் கூட இணைப்பை துண்டித்து விட்டு நீங்கள் மீண்டும் அழைப்பை எடுத்து பாருங்கள் .
சில இலக்கங்கள் செல்லது சில இலக்கங்களுக்கு அழைப்பு போகாது இது உங்களை ஏமாற்றுகின்ற ஒரு செயலாக அந்த அழைப்பு அமையலாம்
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே