திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர் விஜய்

#India #Tamil Nadu #people #LANKA4 #Vijay #ChiefMinister #L4
Prasu
2 months ago
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் அவர்கள் பங்கேற்றுள்ளார். இந்த பொது கூட்டத்தில், 'திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு தேர்தலில் அளித்த ஆதரவுக்காக நன்றி தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தான் கோட் சூட் போடுவது, தவெகவுக்கு யாருடன் போட்டி, தவெக தொண்டர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம், திமுக மீது விமர்சனம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேசியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4