பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், தற்சமயம் பேருந்துக் கட்டணங்களில் எந்த உயர்வும் இருக்காது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தற்போதைய பேருந்துக் கட்டணத் திருத்தச் சமன்பாட்டின்படியே பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக பேருந்துக் கட்டணங்களைத் திருத்த வேண்டுமானால், அந்த மாற்றம் 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )