மின் கட்டணத்திற்கு ஏற்ப நீர்க்கட்டணமும் உயர்வு!!
நீர்க்கட்டணம் மிகச் சிறிய அளவில் உயர்த்தப்படும் என்று வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ''மின்சாரக் கட்டணத்தை எடுத்துக்கொண்டால், அதில் 12 சதவீத நீர்க்கட்டணமும் அடங்கும்.
அந்த 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன். நீர்க்கட்டணம் உயருமா இல்லையா என்று மக்கள் கேட்கிறார்கள்.
மின்சாரக் கட்டணத்தில் ஏற்படும் இந்த ஏற்ற இறக்கம் நீர்க்கட்டணத்தையும் பாதிக்கிறது.'' எனத் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )
-