சுவிட்சர்லாந்தில் அகதிகள் அந்தஸ்து உள்ளவர்களுக்கான கடன் வசதியை நிறுத்திய பிரபல வங்கி

#Switzerland #Bank #people #Lanka4 #Refugee #L4 #Loan
Prasu
3 hours ago
சுவிட்சர்லாந்தில் அகதிகள் அந்தஸ்து உள்ளவர்களுக்கான கடன் வசதியை நிறுத்திய பிரபல வங்கி

சுவிட்சர்லாந்தில் அகதிகளாக விண்ணவிக்கப்பட்டவர்களுக்கு பல விசாக்கள் தகமைகள் இருக்கின்றன.

அந்த விசாக்களில் என் கார்ட், பி கார்ட், சி கார்ட், ஜி காட், எல் கார்ட் என்று பலவகையாக இருக்கின்றன.

அந்த வகையில், சுவிற்சர்லாந்தில் அகதிகள் அந்தஸ்து அனுமதிக்கப்பட்டவர்கள் எனப்படுகின்ற ப்ளுக்ளிங் ஸ்டத்தூஸ் எனப்படுகின்ற பி விசாவில் இருப்பவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் மிக்ரோஸ்(MIGROS) வங்கி மாத்திரம் வங்கி கடன் வழங்கி வந்தது.

கடுமையான சட்டங்கள் இருந்த போதிலும் அவர்கள் அதிக அளவிலான தொகைகளை கொடுத்து வந்தார்கள், ஆனால் இப்போது மிக்ரோஸ்(MIGROS) வங்கியும் கடன் கொடுப்பதை இடைநிறுத்தியுள்ளது.

இது தொடர்பான மேலதிக செய்திகள் நாளை(03.06.2026) லங்கா4 மீடியா யூடியூப் தளத்தில் அறியலாம்.

நன்றி

---------------------------------------------------------------------------------

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!