தம்புள்ளை - குருணாகல் பிரதான வீதியில் கோர விபத்து!
தம்புள்ளை - குருணாகல் பிரதான வீதியின் கலேவெல பகுதியில் பேருந்து ஒன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று பிற்பகல் நிகழ்ந்துள்ளது.
பேருந்தின் சாரதி முன்னாள் வந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதுவதை தவிர்ப்பதற்காக பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார்.
இதன்போது வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )