சென்னை குப்பைக்கிடங்கில் பெரும் தீ விபத்து - 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதம்
சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் அருகிலுள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதி முழுவதும் தீ பரவியதுடன் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
சேதமடைந்த வாகனங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )