நீதிமன்ற உத்தரவை மீறிய நடிகர் ரவி மோகன்

#Court Order #Actor #TamilCinema #Lanka4 #Social Media #Apologizes #L4
Prasu
3 hours ago
நீதிமன்ற உத்தரவை மீறிய நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக அறிவித்திருந்தார். 

இதையடுத்து, திருமண பதிவை ரத்து செய்து, மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வழங்கக்கோரி அவர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இறுதி தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் அவதூறு அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

அதனை தொடர்ந்து நடிகர் ரவி மோகன் கடந்த மே 16ம் திகதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மூன்றெழுத்து நடிகை தான் தன் வாழ்க்கையை கெடுத்தார், தனது மகன்களை பார்க்க விடுவதில்லை என சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில், தனது செயலுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோரி பத்திரிகையில் ரவி மோகன் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

‘தனது கருத்துகளால் மனவேதனை அடைந்த அல்லது பாதிக்கப்பட்ட அனைவரிடமும் தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

---------------------------------------------------------------------------------

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!