தனியார் பேருந்து சேவைகள் இன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன!
#SriLanka
#Bus
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து, பேருந்து கட்டணங்களை திருத்தியமைக்க கோரியமைக்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையில் மேற்படி நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் 25 சதவீதப் பேருந்துகள் ஏற்கனவே தாங்களாகவே இயங்குவதை நிறுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
