சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்களை பாதுகாக்கமாட்டோம் - அமைச்சர் உறுதி!

#SriLanka #Abuse #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Nalinda Jayatissa
Thamilini
5 hours ago
சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்களை பாதுகாக்கமாட்டோம் - அமைச்சர் உறுதி!

சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களைப் பொறுத்தமட்டில் எமது அரசாங்கம் ஒருபோதும் குற்றவாளிகளைப் பாதுகாக்காது என அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற  விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஒருவர் எந்தத் தொழிலைப் புரிபவராக இருந்தாலும், அவர் குற்றமிழைத்திருந்தால், உரிய விசாரணைகளின் பிரகாரம் அவர் நீதியின் முன் நிறுத்தப்படுவார் எனக் கூறியுள்ளார். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4