காலி மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 14 மணிநேரம் நீர் விநியோகத் தடை!
#SriLanka
#water
#ADDA
#ADDAADS
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
காலி மாநகர சபை பகுதியில் நாளை 14 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை (10) காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 14 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும் என NWSDB தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே