சுவிற்சர்லாந்தின் சூரிச்சில் புதிய முகவரியில் கோலாகலமாக திறக்கப்படவுள்ள SKT நாதன் கடை
#Switzerland
#Lanka4
#Jewelry
#shop
#Zurich
#Dress
#L4
Prasu
3 hours ago
சுவிட்சர்லாந்து, சூரிச் (Zürich) நகரில் இயங்கிவரும் “SKT நாதன் கடை” அதே சூரிச் மாநிலத்தில் கடையின் இடத்தை மாற்றவுள்ளது.
மேலும், இந்த இட மாற்றம் மிக விரைவில் எப்பொழுதிலிருந்து என்பதை அறியத் தருவார்கள்.
அதிக வாகனத் தரிப்பிடங்கள், றாம் போக்குவரத்து வசதியோடு வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வசதியோடு விசாலமான கடையாக அமைய இருக்கிறது.
புதிய முகவரி:
- Hardturmstrasse 135, 8005 Zürich
சுவிஸ் மற்றும் ஐரோப்பிய நாட்டில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு:
- தொலைபேசி எண்: +41 44 272 43 30
- வாட்ஸ்அப் (WhatsApp மூலம் மட்டும்): +41 79 882 43 30
“உங்கள் திருப்தியே எமது சேவை”

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே