சுவிற்சர்லாந்தில் வருமான வரி விண்ணப்பம் நிரப்ப எமக்கு என்ன ஆவணங்கள் அனுப்ப வேண்டும்?

#Switzerland #government #Lanka4 #SHELVA #L4
Prasu
1 hour ago
சுவிற்சர்லாந்தில் வருமான வரி விண்ணப்பம் நிரப்ப எமக்கு என்ன ஆவணங்கள் அனுப்ப வேண்டும்?

சுவிற்சர்லாந்தில் வருமான வரி விண்ணப்பம் நிரப்ப எமக்கு என்ன ஆவணங்கள் அனுப்ப வேண்டும்? (STEUERERKLÄRUNG)

  1. அடையாள அட்டைப் பிரதிகள்(AUSWEIS)
  2. விண்ணப்பப் படிவம்(FORMULAR)
  3. மருத்துவக் காப்புறுதி வரிச் சான்றிதழ் (KRANKENKASSE STEUERAUSWEIS)
  4. வருடாந்திர சம்பளச் சான்றிதழ் (LOHNAUSWEIS)
  5. நன்கொடை வழங்கிய ரசீதுகள் (SPENDENQUITTUNGEN)
  6. வீட்டுக் கடன் வட்டி செலுத்திய சான்றிதழ் (ZINSBELASTUNG)
  7. வங்கி கணக்குகளின் முழு வருட கணக்கு அறிக்கை (JÄHRLICHER KONTOAUSZUG)
  8. ஆயுள் காப்புறுதி வரிச் சான்றிதழ் (LEBENSVERSICHERUNG STEUERAUSWEIS)
  9. சேமிப்புக் கணக்கின் முழு வருட கணக்கு அறிக்கை (SPARKONTO JAHRESAUSZUG)
  10. கடனுக்கான வட்டி செலுத்திய சான்றிதழ் (ZINSAUSWEIS)

மேலும் கேள்விகள் இருப்பின்

SHELVA SWISS CONSULTING

079 514 64 28

041 790 64 63

SHELVA SWISS IMMO

079 514 64 28

041 790 64 63

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4