இந்திய விமானப்படை போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழப்பு

#India #Death #Flight #Accident #Lanka4 #Military #L4
Prasu
4 hours ago
இந்திய விமானப்படை போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழப்பு

இந்தியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹட் நகரில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அன்டோனோவ் ஆன்-32 என்ற விமானம் தரையிறங்கும்போது இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4