சீனாவில் 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் : வலுவான பின்னதிர்வுகள் ஏற்பட்டதால் பரபரப்பு!
#SriLanka
#China
#Earthquake
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் நேற்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 5.0 ரிக்டர் அளவிலான பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே