இன்று தங்க விலையில் மாற்றமில்லை; நேற்றைய விலையிலேயே விற்பனை!
#SriLanka
#prices
#Lanka4
#Gold
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
12 hours ago
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (17) இதுவரை தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,313 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே