அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்!!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#DonaldTrump
Thamilini
4 hours ago
ஈரான் - அமெரிக்காவிற்கு இடையிலான அமைதி ஒப்பந்தம் நேற்று இரவு கையெழுத்திடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி உடனான இரவு விருந்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே