இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4 #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். திருமண முயற்சிகள் முன்னேறும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீடடிற்கு அழகு சேர்க்க கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும்.

ரிஷபம்

எதிர்பாராத நல்ல செய்தி கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். புதிய தொடர்புகள் நன்மை தரும். உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும்.

மிதுனம்

புதிய யோசனைகள் நல்ல பலன் தரும். நண்பர்களின் ஆதரவு மன உறுதியை அதிகரிக்கும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.புதிய வாய்ப்புகள் தொடர்ந்து உருவாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உறவுகளில் நல்ல புரிதல் உருவாகும்.குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். பணப் புழக்கம் மிகும்.

கடகம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும்.குடும்ப ஆதரவு உறுதியாக இருக்கும். நல்ல செய்தி ஒன்று மனதை மகிழ்விக்கும். உங்களை நம்பி பொறுப்புகள் வழங்கப்படலாம்.மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உழைப்பின் பலன் தென்படத் தொடங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.உடல் நலம் தேறும்.

சிம்மம்

கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். உங்கள் செயல்கள் பாராட்டைப் பெறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்பு பணவரவு அதிகரிக்கும். புகழ் மற்றும் அதிகார பதவியில் உள்ளவர்கள் நண்பர்களாவர். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு நல்ல செய்தி வரலாம். தடைகளெல்லாம் நீங்கும்.

கன்னி

உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.நீண்ட நாள் திட்டம் ஒன்று முன்னேறும். புதிய வாய்ப்புகள் உருவாகலாம். பணவரவு சீராக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் அன்பு கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

துலாம்

நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும் சூழல் உருவாகும். தொழிலில் பாராட்டுகள் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும். காதல் உறவுகள் வலுவடையும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வெளிபூர் பயணம் வெற்றி தரும்.

விருச்சிகம்

பழைய பாக்கி வசூலாகும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். சிறிய தடைகள் விலகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாகன யோகம் உண்டு. பொன் பொருள் சேர்க்கை உண்டு.

தனுசு

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. .பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். முக்கிய சந்திப்புகள் பயனுள்ளதாக இருக்கும். நல்ல மாற்றங்கள் தொடங்கும். பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும். ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

கும்பம்

வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் நன்மை உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். கல்வியில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு சிறந்த காலம். உடல்நலம் மேம்படும். மன அமைதி கிடைக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். சில நேரங்களில் சோர்வோடும் களைப்போடும் காணப்படுவீர்கள். சுபச் செலவுகள் அதிகமாகும்.

மீனம்

புதிய முதலீடுகள் லாபம் தரும். காதல் உறவுகள் வலுப்படும். பயணங்களால் நன்மை உண்டு. வெளிநாட்டு தொடர்புகள் உதவும். முக்கிய முடிவுகள் சாதகமாக அமையும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைக்க உதவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4