பிரான்ஸின் சில பகுதிகளில் மதுபான தடை விதிப்பு
#France
#Lanka4
#heat
#Climate
#Alcohol
#Banned
#L4
Prasu
4 hours ago
ஐரோப்பிய நாடுகளின் வெப்பநிலை அளவு உயர்ந்துள்ளதன் காரணமாக பிரான்ஸின் சில பகுதிகளில் மதுபானத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் 96 மாகாணங்கள் அல்லது பிராந்தியங்களில் இன்று வெப்பநிலைக்கு உரிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கிலிருந்து பாரிஸ் பகுதி வழியாக பர்கண்டி வரை வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், சில பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்ட்டுள்ளது.
நேற்று நடந்த விஷேட கூட்டத்தில் வருடாந்திர ஃபெட் டி லா இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொது நிகழ்வுகளில் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே