பிரிட்டன் பிரதமர் பதவி விலகுவார் - அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து
#PrimeMinister
#America
#Resign
#Lanka4
#President
#England
#L4
#DonaldTrump
Prasu
5 hours ago
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவருக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
"கெய்ர் ஸ்டார்மர் ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார்" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிக்கலில் உள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் இன்னும் சில நாட்களில் பதவி விலகுவார் என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அவரது இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே