சுவிஸ் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் எவியான் நிறுவனம் - 200 வருட அனுபவத்தை கொண்டுள்ளது

#SriLanka #Switzerland #water #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
சுவிஸ் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் எவியான் நிறுவனம் - 200 வருட அனுபவத்தை கொண்டுள்ளது

சுவிட்சர்லாந்தின் அதிகபடியான கல்சியம் காரணமாக பல இடங்களில் மக்கள் குழாய் தண்ணீர் குடித்தும்,  சில இடங்களில் பாட்டில் தண்ணீர் வாங்கி பருகியும் வருகின்றனர். 

இந்நிலையில் தண்ணீர் விற்பனையில் எவியான் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்த நிறுவனம் 200 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. 

இது ஒரு பாட்டில் தண்ணீர் விற்பனையாளராக மட்டுமில்லாமல்  தண்ணீர் விநியோகிக்கும் நிறுவனங்களில் முன்னிலை வகிக்கிறது என்பதும் முக்கியமானது. 

குறிப்பாக இந்நிறுவனமானது மழை அருவிகளில் இருந்து வரும் தண்ணீரை எடுத்து சுத்திரித்து மக்கள் பாவனைக்கு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4