தென் அமெரிக்க நாட்டில் வலுவான நிலநடுக்கம் : பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!! மக்கள் உடனடியாக வெளியேற்றம்!!
#SriLanka
#America
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 7.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொலம்பியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
மேற்படி நிலநடுக்கத்தினால் கொலம்பியாவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து வெனிசுலா, அருபா மற்றும் பொனாயர் ஆகிய நாடுகளுக்கு சுனாமி அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து கராகஸில் வசிந்து வந்த மக்கள் உடனடியாக வெளியேறியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே