வெனிசுலாவில் தேசிய அவசரநிலை பிரகடனம்‘!
#SriLanka
#Earthquake
#StateOfEmergency
#Venezuela
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
வெனிசுலாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அவசர நிலையை அறிவித்து உரையாற்றிய அந்நாட்டின் அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரித்துள்ளதுடன், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட ஒரு உயர்மட்டப் பணிக்குழுவை நியமித்துள்ளதாக தெரிவித்தார்
அதேநேரம் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாட்டின் பொது மற்றும் தனியார் சுகாதார வலையமைப்பு முழுவதையும் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே