வெனிசுலா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!
#SriLanka
#Venezuela
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
அதேநேரம், 971 பேர் காயமடைந்துள்ளனர்.
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே