வெனிசுலா நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 188 ஆக உயர்வு

#Death #Earthquake #Lanka4 #Rescue #Missing #Venezuela #L4
Prasu
3 hours ago
வெனிசுலா நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 188 ஆக உயர்வு

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளதாக தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், 1,520 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 200 பேர் இன்னும் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டெல்சி ரோட்ரிக்ஸ் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4