வெனிசுலாவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவு!! 900க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
#SriLanka
#Earthquake
#Venezuela
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
வெனிசுலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று (27) மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கமும் வடக்குக் கடற்கரையோரமாக ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை, வெனிசுலா ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அளவில் ஒரு கடுமையான நிலநடுக்கத்தைச் சந்தித்தது.
அந்த நிலநடுக்கத்தால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடிபாடுகளுக்குள் இருந்து 243 பேர் மீட்கப்பட்டதாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே