மன்னர் சார்லஸை விட பணக்காரரான வருங்கால வாரிசு
#Lanka4
#KingCharles
#England
#assets
#Williams
#L4
Prasu
3 hours ago
வில்லியம் இளவரசருடைய சொத்து மதிப்பு, சார்லஸ் மன்னருடைய சொத்து மதிப்பைவிட அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய வரலாற்றிலேயே முதன்முறையாக, மன்னர் சார்லஸ் தான் செலுத்தும் வரி விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அவர், 2024 - 25ம் ஆண்டு காலகட்டத்துக்காக, 12.9 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மன்னரும் வில்லியமும் தங்கள் வரி விவரங்களை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து மற்றொரு உண்மை தெரியவந்துள்ளது.
அதாவது, வில்லியம் இளவரசருடைய சொத்து மதிப்பு, மன்னர் சார்லசின் சொத்து மதிப்பைவிட அதிகமாக உள்ளது. மன்னர் சார்லசின் சொத்து மதிப்பு 640 மில்லியன் பவுண்டுகள்.
அதே நேரத்தில், வில்லியம் இளவரசருடைய சொத்து மதிப்பு, 1.2 பில்லியன் பவுண்டுகள். அதாவது, தந்தை மில்லியனராக இருக்க, மகன் பில்லியனராகியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே