பெய்ஜிங்கில் மிக உயரமான கட்டிடத்தில் சிறிய விமானம் மோதியதில் விமானி மரணம்
#China
#Death
#Flight
#Accident
#Hospital
#Lanka4
#Pilot
#L4
Prasu
1 hour ago
நேற்று சீனாவின் பெய்ஜிங்கில் மிக உயரமான கட்டிடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், விபத்தில் விமானி உயிரிழந்ததாகவும் மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் சுருக்கமான அறிக்கையில், அந்த கட்டிடம் அல்லது விமானியின் அடையாளம் குறிப்பிடப்படவில்லை; விமானத்தில் அவர் மட்டுமே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானம், சைனா ஜுன் என்றும் அழைக்கப்படும் சிஐடிஐசி டவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே