மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் - ஈரானின் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!
#SriLanka
#America
#War
#Iran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஈரானின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலடியாக அமெரிக்க ஜனாதிபதியின் கட்டளையின் கீழ் ஈரானின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.
இதற்கமைய "அமெரிக்க இராணுவ விமானங்கள், ஈரானிய இராணுவ கண்காணிப்பு உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு அமைப்புகள், வான் பாதுகாப்பு தளங்கள், ட்ரோன் சேமிப்பு வசதிகள் மற்றும் கண்ணிவெடிகளை இடும் திறன்களை குறிவைத்து தாக்கியதாக CENTCOM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே வியாழக்கிழமை ஒரு வர்த்தகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த மோதல் வெடித்துள்ளது.
இது அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைத்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே