வெனிசுலாவில் இரு சிறுவர்கள் உயிருடன் மீட்பு : பல்லாயிரக்கணக்கானோர் மாயம்!

#SriLanka #Earthquake #Venezuela #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
வெனிசுலாவில் இரு சிறுவர்கள் உயிருடன் மீட்பு : பல்லாயிரக்கணக்கானோர் மாயம்!

வெனிசுலாவில் கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மேலும் இரு  சிறுவர்கள் பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

சில மணி நேர இடைவெளியில் இரண்டு 11 வயதுடைய சிறுவர்கள்  மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

கடந்த 05 நாட்களாக தொடரும் மீட்பு பணியில் 33 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அதிபர்  டெல்சி ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார். 

இதேவேளை மேற்படி நிலநடுத்தால் 1,430 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4