வெனிசுலாவில் 06 ஆவது நாளாக தொடரும் மீீட்பு பணி - தாய் மற்றும் சிசு உயிருடன் மீட்பு!

#SriLanka #Earthquake #Venezuela #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
வெனிசுலாவில் 06 ஆவது நாளாக தொடரும் மீீட்பு பணி - தாய் மற்றும் சிசு உயிருடன் மீட்பு!

வெனிசுலாவில்  06ஆவது நாளாக தொடரும் மீட்பு பணியின்போது  தாய் மற்றும் அவருடைய பச்சிளங் குழந்தை உயிருடன்  மீட்கப்பட்டுள்ளனர். 

மீட்புப் படையினர் பல மணி நேர தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு இருவரையும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நெகிழ்ச்சியான மீட்பு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடியவர்களைத் தேடும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4