சாம்பல், புகை மற்றும் லாவாவை கக்கும் மவுண்ட் எட்னா எரிமலை!
#SriLanka
#Italy
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், ட்ரோன் மூலம் பதிவு செய்யப்பட்ட பிரமாண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
எரிமலையிலிருந்து அடர்த்தியான புகை, சாம்பல் மற்றும் உருகிய எரிமலைக் குழம்பு வெளியேறுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே