கழிவு நீர் பௌசர்களை கொள்வனவு செய்ய ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

#SriLanka #AnuraKumaraDissanayake #vehicle #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Cabinet
Thamilini
3 hours ago
கழிவு நீர் பௌசர்களை கொள்வனவு செய்ய ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

100 கழிவு நீர் பௌசர்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

பயன்பாட்டு வாகனங்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வாகனங்களின் பற்றாக்குறையானது அரச அபிவிருத்தித் கருத்திட்டங்களை வினைத்திறனாக அமுல்படுத்துவதற்குத் தடையாக இருப்பதாகவும், இதற்கமைய  535 பயன்பாட்டு வாகனங்களைக் கொள்வனவு கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. 



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4