பெல்ஜியத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் மரணம்

#Death #Accident #Lanka4 #fire #Rescue #Belgium #Building #L4
Prasu
1 hour ago
பெல்ஜியத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் மரணம்

பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள 10 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த குடியிருப்பில் 200க்கும் மேற்பட்டோர் வசிப்பதாகவும், தீயணைப்புத் துறையினர் கட்டிடத்தில் உள்ள 80 குடியிருப்புகளைக் காலி செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. தரைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4