நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடை, மில்லியன் கணக்கான டொலர்கள் மீட்பு!

#SriLanka #Parliament #Iraq #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடை, மில்லியன் கணக்கான டொலர்கள் மீட்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் பில்லியன் கணக்கான மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட உள்ளாடைகள் மற்றும் கோடிக்கணக்கான பணக்கட்டுகளும் கண்டெடுக்கப்பட்ட செய்தி, தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 ஈராக் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாசி (Hind Al-Abbasi) என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்தே இந்த ஆபரணங்கள் மற்றும் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட   ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அப்பாசியின் வீடு இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. 

இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 மில்லியன் டொலர்கள் பணமும், 27 கி.கி எடையுள்ள தங்கமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4