இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய விலைக்கழிவு: சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

#SriLanka #prices #LANKA4 #Association #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #Restaurant
Abi
2 months ago
இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய விலைக்கழிவு: சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

இன்று சனிக்கிழமை (04.07.2026) நள்ளிரவு முதல் சோற்றுப் பொதி , கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாவால் குறைக்கப்படுமெனச் சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேநீர், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டி வகைகளின் விலைகள் 05 ரூபாவால் குறைக்கப்படுவதாகவும் சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4