கலபலுவாவில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வாகனம் மோதி விபத்து: உயர் அழுத்த மின்சாரக் கட்டமைப்புக்கள் அழிவு!
#SriLanka
#Accident
#Power
#LANKA4
#Crash
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
கொழும்பு ராஜகிரிய கலபலுவாவ, ஹல்கஹதெனிய பகுதியில் இன்று (04) காலை, மதுபோதையில் இருந்த சாரதி ஒருவர் ஜீப் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, அது கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பார்மர் மின்மாற்றி #Transformer) ஒன்றின் மீது மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் வாகனம் பின்னோக்கிச் சென்றதில், அருகில் இருந்த மேலும் இரண்டு மின்மாற்றிகள் மற்றும் இரண்டு தொலைபேசிக் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தின் காரணமாக, இணைக்கப்பட்டிருந்த மூன்று உயர் அழுத்த மின்மாற்றி அமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே