கனடாவின் சஸ்காட்செவனில் சூறாவளி எச்சரிக்கை அறிவிப்பு
#Canada
#Lanka4
#Warning
#Climate
#Cyclone
#L4
Prasu
3 hours ago
கனடாவின் சஸ்காட்செவன்(Saskatchewan) மாகாணத்தில் ஏற்பட்ட இரண்டு சூறாவளிகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ள சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்களின் அளவை மதிப்பிடும் பணிகளும், மேலதிக ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே