நீர் கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் - இருவர் பலி!!

#SriLanka #Hospital #Negombo #prisoner #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
நீர் கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் -  இருவர் பலி!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் 30இற்கும் மேற்பட்டோர வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  

சிறை வளாகத்திற்குள் ஏற்பட்ட இந்த அமைதியின்மை மற்றும் அதைத் தொடர்ந்த மோதலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இதற்கிடையே குறித்த சிறைச்சாலையின் பெண் கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.   சிறிது நேரத்திற்குப் பிறகு ஆண் கைதிகளும் கூரையின் மீது ஏறி இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளதாக தெரியவருகிறது.

 இந்தச் சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4