கிளிநொச்சி மண்ணில் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் புனர்நிர்மாணம்!

#SriLanka #Kilinochchi #Shivan_Kovil #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 day ago
கிளிநொச்சி மண்ணில் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்  புனர்நிர்மாணம்!

கிளிநொச்சி மண்ணில் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் ஆதி சோழர்கால கோயிலுக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மண் மற்றும் சுண்ணாம்பு கற்களைக் கொண்டு அமைக்கபட்டிருந்த இந்த கோவில் தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. 

அங்கு சிவபெருமான் திருவருள் மிகுந்த கெளரி அம்பாள் சமேத பரமேஸ்வரனாய் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.

இவ் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் 05.07.2026  ஆன்று சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

சோழர்கால புராதன வாலாற்றுத் தொன்மை மிக்க இந்த சிவாலயமானது இயற்கை அனர்த்தத்தினாலும், நாட்டில் ஏற்பட்ட அசாதராண சூழ்நிலைவினாலும் முழுமையாகச் சிதைவடைத்கிருந்தது. இதனையறிந்து இராஜ இராஜேந்திர சுதானந்த சுவாமிகள் தனது முழுமையான நிதிப் பங்களிப்பில் இந்த ஆலயத்தைப் புதிதாக நிர்மாணித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4